Yeshuvil En Thozhanai Kanden …

இயேசுவில் என் தோழனை கண்டேன்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவில் என் தோழனை கண்டேன் எனக்கெல்லாம் ஆனவரே பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே சாரோனின் லீலி புஷ்பம் அவரை நான் கண்டு கொண்டேன் பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே துன்பம் துக்கங்களில் ஆறுதல் அளிப்பவரே என் பாரமெல்லாம் சுமப்பேன் என்றவரே சாரோனின் லீலி புஷ்பம் அவரை நான் கண்டு கொண்டேன் பதினாயிரங்களில் அழகில் சிறந்தோரே உலகோர் எல்லாம் கை விட்டாலும் சோதனைகள் நேரிட்டாலும் இயேசு இரட்சகர் எந்தன் தாங்கும் தோழனே அவர் என்னை மறப்பதில்லை திக்கறோனாய் கைவிடார் அவர் சித்தம் நான் என்றும் செய்து ஜீவிப்பேன் மகிமையில் நான் கீரீடம் சூடி அவர் முகம் ஞான் கண்டிடுவேன் அங்கு ஜீவ நதி புரண்டு ஓடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3634
Song ID
yesu-maharajan-piranthar-yesu-maharajan-piranthar-lyrics-songs-yesu-maharajan-piranthar-song-lyrics-yesu-maharajan-piranthar-lyrics-song-chords-ppt-tamil-christian-songs-lyrics
Views
15
Downloads
3
Source
Open