Yesu Marithaar Endrennamal இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
Lyrics
இயேசு மரித்தார் என்று எண்ணாமல்
வாழ்ந்தேன் பாவத்தின் மாயையிலே
பெருமையின் குருட்டாட்டத்தால் கெட்டழிந்தேன்
கிருபை இரக்கம் ஏராளம்
மன்னிப்பும் அங்கு எனக்குண்டு
பாவம் நீங்கி இரட்சிப்படைந்தேன் கல்வாரியில்
தேவ துரோகியான பாவி நான்
உடைந்து நொருங்கி அழுதேன்
வேத வார்த்தையின் வெளிச்சத்தால் கல்வாரி முன்
கொடுத்தேன் என் சொந்தம் அனைத்தும்
ஏற்றேன் இயேசுவை என் ராஜனாய் க
ளிப்புடன் கீதம் பாடுவேன் கல்வாரியை
இரட்சிப்பின் திட்டத்தை வகுத்த
தேவ அன்பு மா பெரியது
நானும் தேவனோடு ஒன்றானேன் கல்வாரியில்
Details
- Numeric ID
- 6143
- Song ID
- yesu-marithaar-endrennamal-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open