Yesu Naamam இயேசு நாமம் மேலான நாமம்

இயேசு நாமம் மேலான நாமம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம் உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம் சத்தியத்தின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே சத்துவத்தின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே சர்வவல்ல நாமம் எது - அது இயேசுவின் நாமமே சுகம் தரும் நாமம் எது - அது இயேசுவின் நாமமே வானோர் பூதலத்தோர் பூமியின் கீழுள்ளோர் முழங்கால் முடங்கும் இயேசுவின் நாமத்தில் உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம் அற்புதத்தின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே அதிசய நாமம் எது - அது இயேசுவின் நாமமே கிருபையின் நாமம் எது - அது இயேசுவின் நாமமே இரட்சிக்கும் நாமம் எது - அது இயேசுவின் நாமமே வானோர் பூதலத்தோர் பூமியின் கீழுள்ளோர் முழங்கால் முடங்கும் இயேசுவின் நாமத்தில் உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம் உம்மையே ஆராதிப்போம் உம்மையே ஆராதிப்போம் இயேசு நாமம் மேலான நாமம் இந்த பூவில் பரிசுத்த நாமம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7785
Song ID
yesu-naamam-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open