Yesu naamam Melaana naamam …

இயேசு நாமம் மேலான நாமம்

Lyrics

இயேசு நாமம் மேலான நாமம் எல்லா நாமத்திலும் மேலானதே இயேசுவே உம நாமமே மேலானதே மேலானதே -2 பாவம் போக்கும் பரிசுத்த நாமம் இதே சாபம் மாற்றும் சர்வ வல்ல நாமம் இதே எனக்காகவே சிலுவையில் ஜீவன் தந்த நாமமே சேராபீன்கள் போற்றிடும் பரிசுத்தரே சேனைகளின் கர்த்தர் நீரே பரிசுத்தரே முழங்கால்கள் முடங்கிடும் நாவு யாவும் போற்றிடும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3589
Song ID
yesu-naamam-melaana-naamam-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
5
Source
Open