Yesu Naamamae இயேசு நாமமே

இயேசு நாமமே

Lyrics

எல்லா நாமத்திற்கும் மிக மேலான நாமம் இயேசுவின் நாமமே எல்லா தலைமுறையும் என்றும் போற்றிடும் நாமம் இயேசுவின் நாமமே – 2 இயேசு நாமமே ஜெயம் ஜெயமே சாத்தானின் சக்தி ஒன்றுமில்லையே (2) அல்லேலூயா ஒசன்னா அல்லேலூயா ஆமென் (2) 1. பாவத்திலிருந்து இரட்சித்ததே இயேசுவின் நாமமே நித்ய நரகத்திலிருந்து விடுவித்ததே கிறிஸ்தேசுவின் நாமமே 2. சரீர வியாதிகளைக் குணமாக்குதே இயேசுவின் நாமமே தொல்லைக் கஷ்டங்கள் அனைத்தையும் நீக்கிடுதே கிறிஸ்தேசுவின் நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7938
Song ID
yesu-naamamae-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
4
Source
Open