Yesu Naamame Jeya Naamame இயேசு நாமமே ஜெய நாமமே

இயேசு நாமமே ஜெய நாமமே

Lyrics

இயேசு நாமமே ஜெய நாமமே ஜெய நாமமே எங்கள் இயேசு நாமமே இயேசு நாமமே எங்கள் ஜெய நாமமே வானத்திலும் பூமியிலும் உயர்ந்த நாமமே- சர்வ பூமிக்கும் ஆண்டவரே உன்னத நாமமே மரணத்தின் கூரை உடைத்த இயேசு நாமமே- பாதாளத்தை வெற்றி சிறந்த இயேசு நாமமே நித்திய ஜீவனை தருகின்ற இயேசு நாமமே-வழியும் சத்தியம் ஜீவனுமான இயேசு நாமமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5815
Song ID
yesu-naamame
Views
1
Downloads
1