Yesu Naamame Inpa Naamame இயேசு நாமமே இன்ப நாமமே

இயேசு நாமமே இன்ப நாமமே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு நாமமே இன்ப நாமமே இன்னல்கள் போக்கிடும் இனிமை தந்திடும் அற்புதம் செய்யும் அதிசயம் செய்யும் ஈடு இணையில்லா நாமமே தேவாதி தேவன் ராஜாதி ராஜன் கர்த்தாதி கர்த்தன் நாமம் வாழ்கவே மண்ணுலகில் தம்மை நம்புவோரை என்றும் கண்மணிபோல் காத்திடும் நாமம் கண்ணீர்கள் துடைத்து நோய்பிணிகள் நீக்கி நன்மையாய் நடத்திடும் நாமம் சாத்தானின் வல்லமை மேல் ஜெயம் சாவுபயம் போக்கிடும் நாமம் சோதனை நேரங்களில் வேதனை வேளைகளில் சோர்ந்திடாமல் காத்திடும் நாமம் பாவசாபம் நீக்கி பரிசுத்தனாய் மாற்றி பரலோகம் சேர்த்திடும் நாமம் போக்கிலும் வரத்திலும் தீமைகள் அகற்றியே பாதுகாத்தழைத்திடும் நாமம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3599
Song ID
yesu-naamame-inpa-naamame-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open