Yesu Naan Nirkum Kanmalaiye இயேசு நான் நிற்கும்

இயேசு நான் நிற்கும்
Unknown
Lyrics

Lyrics

இயேசு நான் நிற்கும் கன்மலையே – மற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே இயேசுவின் நாமத்தின் மேலே – என்றன் எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே நேசனையுங் கூட நம்பேன் – நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் இருள் அவர் அருள் முகம் மறைக்க – நான் உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் உரமாகக் கடும் புயல் வீச – சற்றும் உலையாத எனது நங்கூரமாம் அவரே பெரு வெள்ளம், பிரவாகம் வரினும் – அவர் பிரதிக்னை, ஆணை இரத்தம் என் காவல் இருதயத்தின் நிலை அசைய – அப்போ யேசுவே என் முழு நம்பிக்கையாமே சோதியாய் அவர் வரும் போது – நான் சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் நீதியாம் ஆடை தரிப்பேன் – சதா நித்திய காலமாய் ஆளுகை செய்வேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
56
Song ID
yesu-naan-nirkum-kanmalaiye-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1