Yesu Naan Nirkum Kanmalaye இயேசு நான் நிற்கும் கன்மலையே

இயேசு நான் நிற்கும் கன்மலையே

Lyrics

இயேசு நான் நிற்கும் கன்மலையே ! மற்ற எந்த ஆதாரமும் வெறும் மணல் தரையே . யேசுவின் நாமத்தின் மேலே என்றன் எல்லா நம்பிக்கையும் வைத்தேன் அன்பாலே ; நேசனையுங் கூட நம்பேன். நான் இயேசு நாமத்தின் மேல முழுதுமே சார்வேன் . இயேசு இருள் அவர் அருள் முகம் மறைக்க , நான் உறுதியாய் அவர் மாறாக் கிருபையில் நிலைப்பேன் ; உரமாகக் கடும் புயல் வீச சற்றும் உலையாத எனது நங்கூரமாம் அவரே . இயேசு பெரு வெள்ளம்,பிரவாகம் வரினும் அவர் பிரதிக்னை,ஆணை ,இரத்தம் என் காவல் ; இருதயத்தின் நிலை அசைய அப்போ யேசுவே என் முழு நம்பிக்கையாமே. இயேசு சோதியாய் அவர் வரும் போது நான் சுத்தனாய்த் தரிசித்தே அவரைப் போலாவேன் ; நீதியாம் ஆடை தரிப்பேன் ,சதா நித்திய காலமாய் ஆளுகை செய்வேன் இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5269
Song ID
yesu-naan-nirkum-kanmalaye-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1