Yesu Naayaga Vanthaalum இயேசு நாயகா வந்தாளும்

இயேசு நாயகா வந்தாளும்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு நாயகா, வந்தாளும் எந்நாளும், திவ்ய இயேசு நாயகா, வந்தாளும் ஆசீர்வாதமாக இந்த நேச மணமே நன்றாக. 1. சுந்தரம் மிகும்படி முன் அந்த மணவீட்டில் உந்தன் அருள் தந்த தயை போல, அன்பாலே 2. உத்தம சன்மார்க்க நெறி, பக்தி, விசுவாசம், நித்திய சமாதானம் உற்று, வாழ, மிக வாழ 3. துங்கம் மிகு நன் கனம் விளங்கி, வளமாக மங்களம தோங்க, நலம் தாங்க, நலம் தாங்க 4. நித்திய சுபசோபனமோ டெத்திசையினும் பெருகப் புத்திர சந்தானமே செழிக்கத், தழைக்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3588
Song ID
yesu-naayaga-vanthaalum-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
3
Source
Open