Yesu Nadha Varuvar இயேசு நாதர் வருவார்

இயேசு நாதர் வருவார்
Unknown
Lyrics

Lyrics

இயேசு நாதர் வருவார் எங்களுடன் இருப்பார்-மோட்ச லோகம் அழைத்து செல்வார்-நம்மை என்னென்ன துன்பங்கள் வந்தாலும் என்னென்ன துயரம் நேர்ந்தாலும் நம் உடலை விட்டு உயிர் பிரிந்தாலும் இயேசு நாதர் என் இரட்சகரே ஊமை பேச வைத்தோம் அன்று இந்த உலகமே போற்றுதையா-இன்று சாத்தான் என்னை எதிர்த்து நின்றாலும் சத்துரு என்னை தொடர்ந்து வந்தாலும் இயேசு நாதர் என் இரட்சகரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
42
Song ID
yesu-nadha-varuvar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1