Yesu Nam Mun Sendru இயேசு நம்முன் சென்று நடக்கும்

இயேசு நம்முன் சென்று நடக்கும்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு நம்முன் சென்று நடக்கும் பாதை காட்டிடுவார் தடுமாற வைக்கும் கடும் இருளில் பேராளியாய் திகழ்ந்திடுவார் வாழ்க்கை பயணத்தில் துணை இருப்பார் தடை சுவர்தனை தானே தகர்த்தெறிவார் கடக்க முடியாத தண்ணீரை மாற்றி தரைபோல் கடக்க உதவி செய்வார் மா மலை உருக்கும் அவர் சமுகம் அலைகடல் அமைதியாய் அமர்ந்தடங்கும் பார்வை பட்டால் பசி பறக்கும் அவர் சொல்ல வியாதியும் நீங்கும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3605
Song ID
yesu-nam-mun-sendru-lyrics-song-chords-ppt
Views
12
Downloads
2
Source
Open