Yesu Nam Vazhkaiyil இயேசு நம் வாழ்க்கையில்

இயேசு நம் வாழ்க்கையில்
Unknown
Lyrics

Lyrics

இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில்(2) 1.இயேசு என்னோடு இருப்பார் வெற்றி பெறுவேன் கஷ்டங்கள் கவலைகள் இல்லை என்றும் இல்லை இயேசு என்னோடு இருப்பார் நான் பெலன் அடைவேன் அவரோடு என்றும் நானும் பாடி மகிழ்வேன் அவர் எனக்காய் எல்லாம் செய்தார் நான் தோற்றதே இல்லை (2) 2.இயேசு என்னோடு இருப்பார் எல்லாம் முடியும் துன்பங்கள் துயரங்கள் இல்லை என்றும் இல்லை இயேசு என்னோடு இருப்பார் குறைவே இல்லை அவரையே நம்பி இருப்பேன் பாடி மகிழ்வேன் அவர் எனக்காய் எல்லாம் செய்தார் நான் தோற்றதே இல்லை (2) 3 கர்த்தர் நம்மோடு பயமே இல்லையே கர்த்தர் நம்மோடு கண்ணீர் இல்லையே கர்த்தர் நம்மோடு கலக்கம் இல்லையே கர்த்தர் நம்மோடு சோர்ந்திடதே இயேசு நம் வாழ்க்கையில் இருந்தாலே போதும் இயேசு நம் வாழ்க்கையில் (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3606
Song ID
yesu-nam-vazhkaiyil-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
2