Yesu Namam Uyarthiduvom இயேசு நாமம் உயர்த்திடுவோம்

இயேசு நாமம் உயர்த்திடுவோம்

Lyrics

இயேசு நாமம் உயர்த்திடுவோம் இன்னல் நீக்கி வாழ்வளிக்கும் மனதின் பாரம் நீக்கிடுமே மாறாத இயேசு நாமமிதே அற்புத அடையாளம் நடந்திடும் அதிசயங்கள் பல புரிந்திடும் நோய்ககும் போய்களும் விரட்டி ஓட்டிடும் நாமமிதே இரட்சண்யம் அளித்திடும் நாமமே இரட்சகர் இயேசுவின் நாமமே பாவங்கள் போக்கிடும் பரமன் இயேசுவின் நாமமிதே நேற்றும் இன்றும் மாறிடா நேசர் இயேசுவின் நாமமே தேனிலும் இனிமையாய் தேவன் இயேசுவின் நாமமிதே இருளின் பயங்கள் நீக்கிடும் இனிமை வாழ்வினில் தங்கிடும் மகிழ்ச்சியும் தந்திடும் மகிபன் இயேசுவின் நாமமிதே இயேசுவின் நாமம் பரிசுத்தம் நாவுகள் யாவும் துதித்திடும் உயர்ந்தது சிறந்ததே உன்னதர் இயேசுவின் நாமமிதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2025
Song ID
yesu-namam-uyarthiduvom
Views
12
Downloads
1
Source
Open