YESU NASARIYINATHIPATHIYAE SONG

Lyrics

யேசு நசரையி னதிபதியே,-பவ நரர்பிணை யென வரும். தேசுறு பரதல வாசப் பிரகாசனே ஜீவனே, அமரர் பாவனே மகத்துவ இந்த உலகு சுவை தந்து போராடுதே, எனதுடலும் அதுவோ டிசைந்து சீராடுதே; தந்தர அலகை சூழ நின்று வாதாடுதே; சாமி, பாவியகம் நோயினில் வாடுதே. நின் சுய பெலனல்லாமல் என் பெலன் ஏது நினைவு, செயல், வசனம், முழுதும் பொல்லாது; தஞ்சம் உனை அடைந்தேன், தவற விடாது; தாங்கி ஆள் கருணை ஓங்கி எப்போதும். கிருபையுடன் என் இருதயந்தனில் வாரும்; கேடு பாடுகள் யாவையும் தீரும்; பொறுமை, நம்பிக்கை, அன்பு, போதவே தாரும்; பொன்னு லோகமதில் என்னையே சேரும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5878
Song ID
yesu-nasariyinathipathiyae-keerthanai-song-lyrics-chords-ppt-tamil-christian-keerthanai-song
Views
1
Downloads
1