Yesu Neer Peruganum இயேசு நீர்…

இயேசு நீர் பெருகணும்

Lyrics

உந்தன் நாமம் உயர்த்தாவே வாழ்வேன் நான் உந்தன் நாமம் உயர்த்தாவே வாழ்வேன் நான் இயேசு நீர் பெருகணும் என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே நான் இனி சிறுகணும் என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே துதிகளின் மத்தியில் வாசம் செய்பவரே இயேசுவே நீர் பெருகணும் காலங்கள் மாறினும் உம் காதல் மாறவில்லை நான் உம்மில் கரையணும் இயேசு நீர் பெருகணும் என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே நான் இனி சிறுகணும் என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே இயேசு என்ற நாமம் ஜெயம் தருமே இயேசு என்ற நாமம் சுகம் தருமே இயேசு என்ற நாமம் விடுதலையே இயேசு என்ற நாமம் நிரந்தரமே உம்மில் நான், என்னில் நீர் நான் உமக்காக, நீர் எனக்காக – (4) இயேசு நீர் பெருகணும் என் வாழ்வில் மகிமை உம் ஒருவருக்கே நான் இனி சிறுகணும் என் சுவாசம் இயேசு உம் ஒருவருக்கே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8061
Song ID
yesu-neer-peruganum-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
4
Source
Open