Yesu Nesikkirar Avar Anpay இ…

இயேசு நேசிக்கிறார் அவர்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு நேசிக்கிறார் அவர் அன்பாய் நேசிக்கிறார் பாவி நான் என்றாலும் தள்ளி விடாமலே பாதுகாக்கின்றார் கிருபை தருகின்றார் 1. அழைத்தேனே நெருக்கத்திலே அன்போடு செவிகொடுத்தீர் – ஆபத்து காலத்திலே அரணான துணையானீர் ஆத்துமத்தில் என்னை முழுமனதுடன் அரவணைத்தாரே அன்பை அளித்தாரே 2. மாசற்ற தம் உதிரம் எனக்காக சிலுவையிலே மனதார அளித்தவரை மனம் நோகச் செய்தேனே மனசாட்சி தீவினை மன்னித்து வாழ்வினை மாற்றி அமைத்தாரே மகிழ செய்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3586
Song ID
yesu-nesikkirar-avar-anpay-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open