Yesu Palan Pirantha Seithi இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்

இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம்

Lyrics

இயேசு பாலன் பிறந்த செய்தி கூறுவோம் உலகை மீட்க நம்மில் ஒருவராய் பிறந்திட்டார் ஹலேலூயா துதிப்பாடுவோம் நம் மீட்பரை கொண்டாடுவோம் Happy Happy christmas --ஆஹா Merry Merry christmas மேய்ப்பர்கள் இராவிலே தம் மந்தையைக் காத்திட தூதர்கள் வானத்தில் தேவனைத் துதித்தனரே மண்ணில் சமாதானம் மாந்தரில் பிரியமும் மகிழ்ந்து பாடுவோம் பாலகன் பிறந்தாரே நட்சத்திரம் வழிகாட்டிட சாஸ்திரிகள் பின்சென்றனரே பாலனை கண்டனரே மகிழ்ந்து போற்றினரே மேன்மையை துறந்தவர் தாழ்மையை தரித்தவர் மேசியாவாகவே பாரினில் உதித்தாரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5172
Song ID
yesu-palan-pirantha-seithi-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
3
Source
Open