Yesu Patham Enaku Pothum இ…

இயேசு பாதம் எனக்குப் போதும்

Lyrics

இயேசு பாதம் எனக்குப் போதும் எந்த நாளும் ஆனந்தமே – 2 1. பாதம் அமர்ந்து கண்ணீர் சிந்தி கதறி அழுதிடுவேன் – நான் 2. இரவும் பகலும் வேதவசனம் தியானம் செய்திடுவேன் – நான் 3. காத்திருந்த பெலனடைந்து கழுகைப் போல் பறப்பேன் – நான் 4. கசந்த மாரா மதுரமாகும் எகிப்து அகன்றிடுமே – கொடிய 5. என்னை விட்டு எடுபடாத நல்ல பங்கு இது – எனக்கு 6. எதை நினைத்தும் கலங்கமாட்டேன் என்றும் துதித்திடுவேன் – நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6050
Song ID
yesu-patham-enakku
Views
0
Downloads
0