Yesu Patta BalathaLyrics Song பாமாலை: 100 இயேசு பட்ட மா பலத்த
பாமாலை: 100 இயேசு பட்ட மா பலத்த
Lyrics
1 இயேசு பட்ட
மா பலத்த
ஐந்து காயம் வாழ்த்துவேன்;
மீட்பளிக்கும்
உயிர்ப்பிக்கும்
அதையே வணங்குவேன்.
2 பாதம் வாழ்த்தி
என்னைத் தாழ்த்தி
பாவத்தை அரோசிப்பேன்;
எனக்காக
நீர் அன்பாக
பட்ட வாதைக்கழுவேன்.
3 மாளுகையில்
மீட்பர் கையில்
ஆவியை ஒப்புவிப்பேன்;
நான் குத்துண்ட
திறவுண்ட
பக்கத்தில் ஒதுங்குவேன்.
Details
- Numeric ID
- 5167
- Song ID
- yesu-patta-balathalyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0