Yesu Pirandhar இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார்

Lyrics

நான் வாழ யேசு பிறந்தாரே இருளெல்லாம் இன்று மறைந்ததே அன்பால் என்னை தூக்கியாரே என் வாழ்வில் ஒளி தந்தாரே ஏ ஹே ஹே — இயேசு பிறந்தார் நான் அவருக்காக வாழவே ஏ ஹே ஹே — இயேசு பிறந்தார் நான் அவருக்காக வாழவே வாழ்க்கையின் பாதைகள் எல்லாம் அவர் தான் வழி நடத்துவார் நம்பிக்கையின் ஒளிக்காட்டி உள்ளத்தை நிறைவு செய்வார் பெத்லெஹேம் இரவில் பிறந்தவர் இதயத்தில் இன்று பிறந்தார் ஒவ்வொரு மூச்சும் சொல்லும் தேவன் என்னை தேடி வந்தாரே மாட்டுத் தொழுவத்தில் பிறந்தாரே உலகுக்கு வெளிச்சமானாரே என் வாழ்வை மாற்றுவதற்காகவே அவர் உயிரை எனக்கு தந்தாரே யேசு அன்பு என்னை மாற்றுதே அவர் இன்பம் என் வாழ்விலே அவர் கரம் விலகாமலே என்றென்றும் நடத்திடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8057
Song ID
yesu-pirandhar-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
6
Source
Open