Yesu Piranthar இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார்
Unknown
Lyrics

Lyrics

இயேசு பிறந்தார் இயேசு பிறந்தார் பூலோக ரட்சகராய் இயேசு பிறந்தார் – 2 ஆ ஆ இது ஆனந்தம் ஓ ஓ இது பேரின்பம் – 2 1. வானமே வையமே வான தூதர் கூட்டமே வாழ்த்து பாட வாருங்கள் வானவர் இயேசுவை ராஜாதி ராஜன் மண்ணில் பிறந்தார் – 2 இவர் இம்மானுவேல் நம்முடனே இறுதி நாள் வரை கூட இருப்பார் – 2 2. உன்னதத்தில் மகிமையே சமாதானம் பூவிலே மனுஷர் மேல் பிரியமாய் தேவாதி தேவன் தான் மா மரி மடியிலே இன்று பிறந்தார் – 2 இவர் ஆலோசனை கர்த்தராகவே மண் மீதிலே மனுவானாரே – 2 3. ஏசாயா வாக்கு தான் இன்று நிறைவேறவே இயேசு என்னும் இரட்சகர் தேவாட்டுக்குட்டியாய் மண்ணோர் பாவம் போக்கவே வந்து பிறந்தார் – 2 இவர் பாதம் பணிந்தே மீட்பைப் பெறுவோம் கீதம் பாடியே கொண்டாடுவோம் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2655
Song ID
yesu-piranthar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0