Lyrics
இயேசு ராஜன் மனுவாய் பிறந்துத்தித்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம் — இயேசு ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில் ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார் மனுகுலத்தின் பாவ பாரத்தை சுமக்க மகிமையை வெறுத்து வந்தார் அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவ அடிமை வாழ்வை போக்க வந்தார் சமாதானம் உண்டு பண்ணிட இயேசு அக்கினையை ஏற்க வந்தார் ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசு தரித்திரராகப் பிறந்தார் தன்னுயிரையை கொடுத்திடவே இயேசு தரணியில் பிறந்துத்தித்தார் Yesu Raajan Manuvaai lyrics songs, Yesu Raajan Manuvaai song lyrics, Yesu Raajan Manuvaai Lyrics Song Chords PPT -இயேசு ராஜன் மனுவாய் , tamil christian songs lyrics Yesu Raajan Manuvaai Pirandhuthithaar Alleluyaa Alleluyaa Alleluyaa Endru Aarparippom Alleluyaa Alleluyaa Alleluyaa Endru Aarparippom — Yesu Ezhaikkolam Eduthu Vandhaar Ulakil Etrathaazhvu Maatra Vandhaar Manukulaththin Paava Baaraththai Sumakka Magimaiyai Veruthu Vandhaar Adimai Roopam Eduthu Vandhaar Paava Adimai Vaazhvai Pokka Vandhaar Samaadhaanam Undu Pannida Yesu Akkiniyai Aerka Vandhaar Aisvaryam Koduthidave Yesu Tharithiraraaga Pirandhaar Thannuyiraiyae Koduthidave Yesu Tharaniyil Pirandhuthithaar இயேசு ராஜன் மனுவாய் பிறந்துத்தித்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா Yesu Raajan Manuvaai Pirandhuthithaar Alleluyaa Alleluyaa Alleluyaa Endru Aarparippom Alleluyaa அல்லேலூயா அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம் — இயேசு Alleluyaa Alleluyaa Endru Aarparippom — Yesu ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில் ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார் Ezhaikkolam Eduthu Vandhaar Ulakil Etrathaazhvu Maatra Vandhaar மனுகுலத்தின் பாவ பாரத்தை சுமக்க மகிமையை வெறுத்து வந்தார் Manukulaththin Paava Baaraththai Sumakka Magimaiyai Veruthu Vandhaar அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவ அடிமை வாழ்வை போக்க வந்தார் Adimai Roopam Eduthu Vandhaar Paava Adimai Vaazhvai Pokka Vandhaar சமாதானம் உண்டு பண்ணிட இயேசு அக்கினையை ஏற்க வந்தார் Samaadhaanam Undu Pannida Yesu Akkiniyai Aerka Vandhaar ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசு தரித்திரராகப் பிறந்தார் Aisvaryam Koduthidave Yesu Tharithiraraaga Pirandhaar தன்னுயிரையை கொடுத்திடவே இயேசு தரணியில் பிறந்துத்தித்தார் Thannuyiraiyae Koduthidave Yesu Tharaniyil Pirandhuthithaar இயேசு ராஜன் மனுவாய் பிறந்துத்தித்தார் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா Jesus the King was born as a man Hallelujah, Hallelujah, Hallelujah என்று ஆர்ப்பரிப்போம் அல்லேலூயா Let us shout Hallelujah அல்லேலூயா அல்லேலூயா என்று ஆர்ப்பரிப்போம் — இயேசு Hallelujah, Hallelujah Let us shout — Jesus ஏழைக்கோலம் எடுத்து வந்தார் உலகில் ஏற்றத்தாழ்வு மாற்ற வந்தார் He came into the world in humble form He came to remove all inequality மனுகுலத்தின் பாவ பாரத்தை சுமக்க மகிமையை வெறுத்து வந்தார் He came to bear mankind's burden of sin He came, leaving His glory அடிமை ரூபம் எடுத்து வந்தார் பாவ அடிமை வாழ்வை போக்க வந்தார் He came in the form of a servant He came to remove the bondage of sin சமாதானம் உண்டு பண்ணிட இயேசு அக்கினையை ஏற்க வந்தார் Jesus came to make peace He came to bear the fire ஐஸ்வர்யம் கொடுத்திடவே இயேசு தரித்திரராகப் பிறந்தார் Jesus became poor to give riches He was born in poverty தன்னுயிரையை கொடுத்திடவே இயேசு தரணியில் பிறந்துத்தித்தார் Jesus came to give His own life He was born and came forth on earth
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- yesu-raajan-manuvaai-lyrics-song-chords-ppt
- Views
- 1
- Downloads
- 0