Yesu Raja En Yesu Raja இயேசு ராஜா என் இயேசு ராஜா
இயேசு ராஜா என் இயேசு ராஜா
Lyrics
இயேசு ராஜா என் இயேசு ராஜா
உம்மை காண நான் வந்தேன்
அதிகாலை வேளையில்
தினம் தினம் தரிசனம் தாரீர்
மனம் நிறைவான தேவனே
என் அருகினில் நிற்க்க வேண்டும் ஐயா
உருகியே உம்மை வேண்டினேன்
தேவா தேவா தூயதேவா
நீரின்றி வாழ்வில்லை
என் ஜீவ தார பலியே
உந்தன் நினைவின்றி வேறில்லை
-இயேசு ராஜா
ஆலய சந்நிதி தேடி வந்தேன்
உம்மை காணும் வாஞ்சையில்
என் மேலே இறக்கம் வைத்து தேவா தரிசனம் தாருமே
-இயேசு ராஜா
விழிகளை மூடி ஜெபிக்கும் போது
ஜெபத்தை கெட்டிரே
எனக்கு தரிசனம் தந்து
கேட்டதை எல்லாம் ஜெயமாய் முடித்தீரே
-இயேசு ராஜா
Details
- Numeric ID
- 4804
- Song ID
- yesu-raja-en-yesu-raja-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0
- Source
- Open