Yesu Raja Ennai Aalum இயேசு இராஜா எனை ஆளும்

இயேசு இராஜா எனை ஆளும்
Unknown
Lyrics

Lyrics

இயேசு இராஜா எனை ஆளும் நேசா – 4 இயேசு இராஜா 1. மாசிலா மணி ஆன முச்சுடர் மேசியா அரசே-2 மனுவேலே மாமறை நூலே தேவ செங்கோலே இங்கெனின் மேலே அன்பு செய் – இயேசு இராஜா 2. தாவீ தரசன் மைந்தா நின் சரணம் சரணம் எந்தா!-2 சதானந்தா வானந்தா உவந்தாள் மிக வந்தனம் வந்தனம்! – இயேசு இராஜா 3. ஐயா என் மனம் ஆற்றி உன தடிமை எந்தனை தேற்றி-2 குணமாக்கி வினை நீக்கி கைதூக்கி மெய்ப் பாக்கியம் கொடு – இயேசு இராஜா 4. சுத்த திருத்துவ வஸ்துவே சுவி சேட மதத்துவ கிறிஸ்துவே -2 பரிசுத்தனே கரி சித்தெனை – இரட்சித் தடிமைகொள் நித்தியம் தோத்திரம்! – இயேசு இராஜா 5. மங்களம் ஈசாவே வளம் மிகும் சங்கையின் ராசாவே-2 நரர் வாழ்வே மன்னாவே மெய்த்தேவே உமக் கோசன்னாவே!-இயேசு இராஜா

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
17
Song ID
yesu-raja-ennai-aalum-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1