Yesu Raja Veetu Pillai Song Lyrics

Lyrics

இயேசு இராஜா வீட்டுப்பிள்ளை ஒரு குறையும் எனக்கு இல்லை நான் இயேசுவோட கையில ஒரு பயமும் எனக்கு இல்லை பேரலை மோதினாலும் சீறி பாய்ந்து மிரட்டினாலும் நம் இயேசு படகில் உண்டு ஒரு வார்த்தை சொல்லி அடக்க பெரும் மழை தொடர்ந்து பெய்து உலகை தண்ணீர் மூடினாலும் ஒரு பேழை நமக்கு உண்டு நம்மை என்றும் பாதுகாக்க

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2400
Song ID
yesu-raja-veetu-pillai
Views
17
Downloads
3
Source
Open