Yesu Rathame Rathame

இயேசு இரத்தமே இரத்தமே
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே விலையேற பெற்ற இரத்தமே குற்றம் இல்லா பரிசுத்த இரத்தமே இயேசு இரத்தமே இரத்தமே இரத்தமே 1. மகாகொடூர பாவங்கள் கழுவிடும் – நம் இயேசுவின் இரத்தமே மகாவியாகுல வேதனையாய் வியர்வை இரத்தமாய் வெளி வந்ததே 2. மனசாட்சியை சுத்திகரித்திடும் – நம் இயேசுவின் இரத்தமே மனவேதனை நீங்கிடுமே சாபமெல்லாமே போக்கிடுமே 3. மகா பரிசுத்த ஸ்தலமதில் சேர்த்திடும் நம் இயேசுவின் இரத்தமே மகா பிரதான ஆசாரியராய் நமக்கு முன் சென்ற பரிசுத்தரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3566
Song ID
yesu-rathame-rathame-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open