Yesu Sumanthu Kondaare இயேசு சுமந்து கொண்டாரே

இயேசு சுமந்து கொண்டாரே

Lyrics

இயேசு சுமந்து கொண்டாரே நான் சுமக்க தேவையில்லை இயேசுவின் காயங்களால் சுகமானேன் சுகமானேன் 1. பெலவீனம் சுமந்து கொண்டார் பெலவானாய் மாற்றிவிட்டார் 2. என் நோய்கள் சுமந்து கொண்டார் என் துக்கம் ஏற்றுக் கொண்டார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1814
Song ID
yesu-sumanthu
Views
6
Downloads
0
Source
Open