Yesu Swami Arul Natha இயேசு சுவாமி அருள் நாதா

இயேசு சுவாமி அருள் நாதா

Lyrics

1. இயேசு சுவாமி அருள் நாதா! கெஞ்சிக் கேட்கிறேன்; பாவி யெனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன்! இயேசு சுவாமி! கெஞ்சிக் கேட்கிறேன்; பாவி யெனைக் கைவிடாமல் சேர்த்துக் கொள்ளுமேன்! 2. கெஞ்சினோர் அநேகர் பேரில் தயை காட்டினீர் எந்த நீசன் அண்டினாலும் தள்ளவே மாட்டீர்! – இயேசு 3. தீய குணம் கிரியை யாவும் முற்றும் வெறுத்தேன்; நீரே தஞ்சமென்று நம்பி வந்து நிற்கிறேன் – இயேசு 4. தூய ரத்தத்தாலே என்னை சுத்தமாக்குவீர் வல்ல ஆவியால் எந்நாளும் காத்து ஆளுவீர்! – இயேசு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
26
Song ID
yesu-swami-arul-natha-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1