Yesu Swamy பாமாலை: 17 இயேச…

பாமாலை: 17 இயேசு ஸ்வாமி

Lyrics

இயேசு ஸ்வாமி,உமது வசனத்தின் பாலைத் தேட வந்தோம்; எங்கள் மனது மண்ணைவிட்டு உம்மைச் சேர எங்கள் சிந்தையை நீர் முற்றும் தெய்வ சொல்லுக்குட்படுத்தும் . உமதாவி யெங்களில் அந்தகாரத்தை அறுத்து ஒளியை வீசிராகில், புத்திக் கண்ணெல்லாம் இருட்டு ; சீர் உண்டாக்கும் நற்சிந்திப்பு உம்முடைய நடப்பிப்பு . மகிமையின் ஜோதியே , ஸ்வாமி , நாங்கள் மாயமற பாடிக் கெஞ்சி , நெஞ்சிலே வசனத்தைக் கேட்டுணர வாய் செவி மனமும் கண்ணும் திரவுண்டுபோகப் பண்ணும்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5169
Song ID
yesu-swamy-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0