Yesu Thaevanaith Thuthiththiduvom …

இயேசு தேவனைத் துதித்திடுவோம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு தேவனைத் துதித்திடுவோம் இயேசு ராஜனை வாழ்த்திடுவோம் இதயம் பொங்க நன்றியுடனே போற்றி உயர்த்தி பணிந்திடுவோம் 1. வார்த்தை வடிவாய் வந்தவரை வாதை பிணியைத் தீர்த்தவரை கண்ணின் மணிபோல் காத்த தயவை கருணை உருவைத் துதித்திடுவோம் 2. அடிமை ரூபம் எடுத்தவரை அகிலம் பணிந்திடச் செய்தவரை உயர்ந்த நாமம் பெற்றுவிளங்கும் உன்னதர் அவரைப் போற்றிடுவோம் 3. இருளை நீக்கும் மாஜோதியாய் உலகில் வந்த அருள் வடிவை ஜீவ ஓளியாய் திகழும் அவரை கிருபை உருவைத் துதித்திடுவோம் 4. பாவ சாப மரணமதை ஜெயித்து வென்று எழுந்த வரை மகிமை சூழ திரும்ப வந்திடும் வேந்தன் அவரைத் துதித்திடுவோம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3594
Song ID
yesu-thaevanaith-thuthiththiduvom-lyrics-song-chords-ppt
Views
11
Downloads
3
Source
Open