Yesu Thaevanin Naamam இயேசு தேவனின் நாமம்

இயேசு தேவனின் நாமம்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு தேவனின் நாமம் என்றும் ஜெயமே அருளும் உன்னைக் காத்திடும் நாமம் என்றும் துணையே நாமம் 1. பாவம் போக்கும் நாமமே சாபமே நீங்கிடும் - சாந்தியே நல்கிடும் வாழ்வின் துணையே நாமம் 2. தேவ நாமம் இனிமையே தேனிலும் மதுரமே - துன்பமே நீங்கிடும் இன்பம் என்றும் தங்கிடும் 3. நோய்கள் யாவும் நீக்கிடும் அதிசயம் வெளிப்படும் வேதனை மாறிடு வேந்தன் இயேசு நாமமே 4. சாவின் கூரை ஜெயித்திடும் பேயினை துரத்திடும் - வல்லமை வெளிப்படும் ஓங்கி சிறக்கும் நாமம் 5. நாவு யாவும் துதித்திடும் கால்களே மடங்கிடும் - இயேசுவின் நாமலே பூவில் என்றும் உயர்ந்ததே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6140
Song ID
yesu-thaevanin-naamam-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open