Yesu Unnai Thedugindrar இயேசு உன்னைத் தேடுகின்றார்

இயேசு உன்னைத் தேடுகின்றார்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் – 2 1. முட்செடியில் சிக்கினாலும் வாழ்க்கையை வெறுத்தாலும் ஆண்டவரை நீ மறக்காதே – 2 முட்செடியை வெட்டிடுவார் உனக்காக வந்திடுவார் உன் வாழ்வை பிரகாசிக்க செய்வார் – 2 ஆராதனை ஆராதனை ஆராதனை ஆராதனை இயேசு உன்னைத் தேடுகின்றார் இயேசு உன்னைத் தேற்றுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் உன் வாழ்வின் தோழனாய் உன் வாழ்வின் மேய்பனாய் இயேசு உன்னைத் தேடுகின்றார் 2. இருதயம் சுக்கு நூறாய் உடைந்தே போனாலும் ஆண்டவரை நீ மறக்காதே – 2 இருதயம் சேர்த்திடுவார் காயங்கள் ஆற்றிடுவார் உனக்காக யுத்தங்கள் செய்வார் – 2 – ஆராதனை 3. மனுஷனோ துற்றூவான் மனுஷனோ வெறுப்பான் ஆண்டவரோ அணைக்கின்றாரே – 2 அவராலே கூடாத ஒரு காரியம் இல்லையே உன்னையும் மகிழ்விக்க செய்வார் – 2 – ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5691
Song ID
yesu-unnai-thedugindrar-lyrics-song-chords-ppt
Views
6
Downloads
0
Source
Open