Yesu Valvu Kodukirar இயேசு வாழ்வு கொடுக்கிறார்

இயேசு வாழ்வு கொடுக்கிறார்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசு வாழ்வு கொடுக்கிறார் இன்றே அவரிடம் நம்பி வா இயேசு வாழ்வு கொடுக்கிறார் இன்றே அவரிடம் நம்பி வா 1. ஆறுதல் இல்லையோ, அலைந்து தவிக்கின்றாயோ ஆறுதல் தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் 2. சமாதானம் தருவாரே கவலைகள் நீக்குவாரே தேவைகள் தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார் 3. வியாதியின் கொடுமையோ நம்பிக்கை இழந்தாயோ சுகத்தை தந்திடும் இயேசு அன்பாய் உன்னை அழைக்கின்றாரே அழைக்கின்றார் அழைக்கின்றார் இயேசு உன்னை அழைக்கின்றார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3632
Song ID
yesu-valvu-kodukirar-lyrics-song-chords-ppt
Views
13
Downloads
2
Source
Open