Yesu Vandhu Pirandhu Vittaarae இ…

இயேசு வந்து பிறந்து விட்டாரே

Lyrics

இயேசு வந்து பிறந்து விட்டாரே உலகத்துக்கு வெளிச்சம் ஆகவே இருளை நீக்கும் ஒளியாய்வந்தாரே இருதயத்தில் மகிழ்ச்சி தந்தாரே இயேசு எந்தன் இயேசு எந்தன் வாழ்வை மாற்றிவிட்டாரே இயேசு எந்தன் இயேசு இரட்சகராய் பூவில் வந்தாரே சாஸ்திரிகள் தேடி வந்தனர் பாதத்தில் பணிந்து விழுந்தனர் வெள்ளைப்போளம் தூபவர்க்கம் பொன்னையும் சேர்த்து கொடுத்தனர் மேய்ப்பர்கள்பணிந்து குனிந்தனர் இயேசுவை மகிழ்ந்து துதித்தனர் நற்ச்செய்தியை சொல்லி சென்றனர் இயேசுவை புகழ்ந்து பாடினர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2019
Song ID
yesu-vandhu-pirandhu-vittaarae-lyrics-chords-ppt-samathana-prabu
Views
13
Downloads
3
Source
Open