Lyrics
இயேசு வந்தாரே இரட்சிப்பை தந்திடவே
ஒளியாய் வந்தாரே ஜீவ வழியை காட்டிடவே-2
இயேசு உலக இரட்சகரே-2
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தரே
சாபங்கள் நீக்கிடும் உன்னதரே-2-இயேசு வந்தாரே
1.மதத்தை மாற்றிட அல்ல
உன்னை மனிதனாய் மாற்றிடவே
குலத்தை மாற்றிட அல்ல
பாவ குணத்தை மாற்றிடவே-2
இயேசு உலக இரட்சகரே-2
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தரே
சாபங்கள் நீக்கிடும் உன்னதரே-2-இயேசு வந்தாரே
2.மதியை மட்டுமே அல்ல
தெளிந்த புத்தியை தந்திடவே
சக்தியை மட்டுமே அல்ல
சத்திய வாழ்வை தந்திடவே-2
இயேசு உலக இரட்சகரே-2
பாவங்கள் போக்கிடும் பரிசுத்தரே
சாபங்கள் நீக்கிடும் உன்னதரே-2-இயேசு வந்தாரே
Details
- Numeric ID
- 2200
- Song ID
- yesu-vanthaarae-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0