Yesu Yesu Yesu Endru

இயேசு இயேசு இயேசு என்று

Lyrics

இயேசு இயேசு இயேசு என்று நான் பாடுவேன் பாடி பாடி பாடி என்றும் கொண்டாடுவேன் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா – 2 1. வாரும் ஐயா இன்று என் உள்ளத்தில் 2. மாற்றும் ஐயா என்னை உம பிள்ளையாய் 3. துடைத்திடுமே என் கண்ணீரெல்லாம் 4. நடத்திடுமே உம சித்தம் போல 5. இயேசு ராஜா நீர் எங்கள் ராஜா 6. உம இரத்தத்தால் என்னை சுத்தமாக்கும் 7. தாங்கும் என்னை உம் கரத்தால்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3564
Song ID
yesu-yesu-yesu-endru-lyrics-song-chords-ppt
Views
15
Downloads
5