Yesuvaale Aagadhadhu Ondrum Illaiye இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே

இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே

Lyrics

இயேசுவாலே ஆகாதது ஒன்றும் இல்லையே முடியாதது என்று எதுவும் என் வாழ்வில் இல்லையே இல்லாதவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே உமக்கு ஆராதனை ஆராதனை 1.ஆதியிலே வானம் பூமி படைத்த தேவனே ஆழங்களில் அசைவாடிடும் ஆவியானரே இல்லாதவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே உமக்கு ஆராதனை ஆராதனை 2.குறுடருக்கு பார்வை தந்த அன்பின் தேவனே செவிடரின் செவி திறந்த இயேசு ராஜனே இல்லாதாவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே உமக்கு ஆராதனை ஆராதனை 3.செய்ய நினைத்த காரியங்கள் தடைபடாது ஐய்யா நிறைவேற்றி முடிக்க வெல்ல இயேசு ராஜானே இல்லாதவை இருப்பவை போல் அழைக்கும் தேவனே உமக்கு ஆராதனை ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3089
Song ID
yesuvaale-aagadhadhu-ondrum-illaiye-lyrics-song-chords-ppt
Views
17
Downloads
2