Yesuvae En Nesarae

இயேசுவே என் நேசரே

Lyrics

இயேசுவே என் நேசரே உம் தோளின்மீதே சாய என் உள்ளம் ஏங்குதே கிருபையாய் என்னை நடத்தி செல்லும் தயவாய் என்னை காத்துக்கொள்ளும் அன்பாய் என்னை அணைக்கும் ஆத்ம நேசரே உம்மை பற்றிக்கொண்டு உமக்காக வாழ்ந்திட உம் பாத சுவடை தினமும் தொடர்ந்திட உமக்குள்ளே மறைந்திட உம்மேலே படர்ந்திட இந்த உலகை வெறுத்து உம்மோடு இணைந்திட

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6512
Song ID
yesuvae-en-nesarae-lyrics-song-chords-ppt
Views
14
Downloads
4
Source
Open