Yesuvae En Yesuvae Neer Illamal இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்

இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல்

Lyrics

இயேசுவே என் இயேசுவே நீர் இல்லாமல் எனக்கு யாருண்டு நான் செய்த பாவங்கள் பல ஆயிரம் உம் இரத்தத்தால் என்னை மீட்டுக்கொண்டீரே நன்றி இயேசுவே -4 பெலனில்லாமல் நான் நின்ற வேளையில் உம் பெலத்தாலே என்னை தாங்கி கொண்டீரே உம் பெலன் போதுமே -4 பாதை தெரியாமல் நான் அழுத வேளையில் கண்ணீரை துடைத்து எந்தன் கரம் பிடித்தீரே யாருமில்லை என்று ஏங்கும் நேரத்தில் தோழனை போல் தோன்றி தோள் கொடுத்தீரே. உம் அன்பு போதுமே உம் துணை போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1910
Song ID
yesuvae-en-yesuvae
Views
13
Downloads
3
Source
Open