Yesuvae Irangumae இயேசுவே இரங்குமே

இயேசுவே இரங்குமே

Lyrics

இயேசுவே இரங்குமே இயேசுவே என்னை நிரப்புமே – 3 1. இல்லாதவைகளை உருவாக்குவீர் புதிதானவைகளை திறந்திடுவீர் தடைகள் எல்லாம் தகர்த்திடுவீர் நீர் முடியாத காரியம் முடித்திடுவீர் – 2 உம்மால் ஆகும் எல்லாம் ஆகும் உந்தன் ஆவியாலே எல்லாமே ஆகும் – 2 2. எந்தன் பெலத்தால் முடியாதையா பராக்கிரமத்தாலும் முடியாதையா எந்தன் நினைவோ வீணானது உந்தன் நினைவோ மேலானது இரத்தங்களை கவிழ்க்கவே சாத்தான் கோட்டையை தகர்க்கவே இயேசுவே இரங்குமே இயேசுவே என்னை நிரப்புமே கட்டுகளை முறிக்கவே இரும்பு சங்கிலி அறுக்கவே இயேசுவே இரங்குமே இயேசுவே என்னை நிரப்புமே No More Sickness No More Pain Healing Jesus Name No More Crying No More Shame Victory In Jesus Name இயேசுவே இரங்குமே இயேசுவே என்னை நிரப்புமே இரங்கும் ஐயா இரங்கும் ஐயா அக்கினி பொல இரங்கும் ஐயா இரங்கும் ஐயா இரங்கும் ஐயா அனல் மூட்டிட என்மேல் இரங்கும் ஐயா என்னை மாற்ற உருவாக்க விடுவிக்க பெலப்படுத்த

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6584
Song ID
yesuvae-irangumae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open