Yesuvae, Neer Anbendru இயேசுவே நீர் அன்பென்று என்னில்
இயேசுவே நீர் அன்பென்று என்னில்
Lyrics
இயேசுவே நீர் அன்பென்று
என்னில் நிறைந்தாய்
அகம் உறைந்தாய்
பொருள் நிறைந்தாய்
1. தேவா நீர் எந்தன் ஜீவன்
பரிகாரம் செய்த மைந்தன்
உம் இரத்தம் விலையாக கொடுத்து
என்னை பாவத்திலிருந்து மீட்டீரே
2. மோட்சத்தின் வாசல் திறந்தீரே
பிதாவின் வலப்பக்கம் அமர்ந்தீரே
பரிந்து பேசும் பரிசுத்தர்
உம்மில் எம்மையே சேர்க்கிறேன்
Details
- Numeric ID
- 6190
- Song ID
- yesuvae-neer-anbendru-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open