Lyrics
இயேசுவே நீர் பரிசுத்தர் - 3
பரிசுத்தரே
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே - 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பரிசுத்தரை
இயேசுவே நீர் நல்லவர் - 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே - 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் நல்லவரை
இயேசுவே நீர் பெரியவர் - 3
ஆராதிப்பேன்
துதி கனம் மேன்மை மகிமை உமக்கே - 3
ஆராதிப்பேன் ஆராதிப்பேன்
ஆராதிப்பேன் பெரியவரை
Details
- Numeric ID
- 3126
- Song ID
- yesuvae-neer-parisuthar-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0