Yesuvae Neerae Pothum இயேசுவே நீரே போதும்

இயேசுவே நீரே போதும்
Unknown
Lyrics

Lyrics

இயேசுவே நீரே போதும் (4) எனக்கு எப்போதும் நீரே போதும் 1. கரம் பிடித்து நடத்துகின்றீர் நீரே போதும் – என்னை கண்மணி போல் காத்திடுவீர் நீரே போதும் 2. தோளின் மீது சுமக்கின்றீ ரே நீரே போதும் – என்னை தோழனாக பார்க்கின்றீ ரே நீரே போதும் 3. தகப்னாக இருக்கின்றீரே நீரே போதும் – என்னை தனிமையாக விடமாட்டீ ர் நீரே போதும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3127
Song ID
yesuvae-neerae-pothum-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0