Yesuvae Um Mugam Songs Lyrics இயேசுவே உம் முகம் பார்க்கணுமே

இயேசுவே உம் முகம் பார்க்கணுமே

Lyrics

இயேசுவே உம் முகம் பார்க்கணுமே, பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே. ரசிக்கணுமே ரசிக்கணுமே, பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே. ரசிக்கணுமே உம்மை ரசிக்கணுமே, பார்த்து அனுதினம் நான் ரசிக்கணுமே. முழு மனதோடு உம்மை துதிக்கணுமே, துதித்து துதித்து வாழணுமே வாழணுமே, வாழணுமே, உம்மை போல் ஒரு வாழ்க்கை வாழணுமே. வாழணுமே, ஐயா வாழணுமே உம்மை போல ஒரு வாழ்க்கை வாழணுமே ஓட்டத்தில் ஜெயம் காண வைப்பீரென்று, ஆசையோடு ஓடுகிறேன் ஓடுகிறேன், ஓடுகிறேன், தடைகளை தாண்டி ஓடுகிறேன் ஓடுகிறேன் நான் ஓடுகிறேன், தடைகளைத் தாண்டி ஓடுகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2645
Song ID
yesuvae-um-mugam-songs-lyrics-chords
Views
18
Downloads
3
Source
Open