Yesuvae Umathu Anbinaal இயேசுவே உமது அன்பினால்

இயேசுவே உமது அன்பினால்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே உமது அன்பினால் எங்களை நிரப்புமைய்யா எல்லோரையும் உமது அன்பினால் நேசிக்க உதவுமைய்யா ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு எங்களுக்குள் வேண்டாம் படித்தவன் பாமரன் என்ற பாகுபாடு ஒரு நாளும் வேண்டாம் மேல் ஜாதி கீழ் ஜாதி என்ற வித்தியாசம் அணுவளவும் வேண்டாம் அழகானவன் அழகற்றவன் என்ற அகங்காரம் எங்களுக்குள் வேண்டாம் பழையவன் புதியவன் என்ற பாகுபாடு திருச்சபையில் வேண்டாம் திறமையுள்ளவன் திறமையற்றவன் என்ற வித்தியாசம் சிந்தையிலும் வேண்டாம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6316
Song ID
yesuvae-umathu-anbinaal-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open