Yesuvae Ummai Piriyaadha இயேசுவே உம்மை பிரியாத

இயேசுவே உம்மை பிரியாத

Lyrics

நான் உம்மை பார்க்கணும் உம் கரத்தை பிடிக்கணும் உம்மோடு நடக்கணும் உம்மோடேயே பேசணும் உம்மை கட்டி பிடிக்கணும் உம் மார்பில் செய்யணும் உம் மடியில் உறங்கணும் உம்மோடேயே வசிக்கும் இயேசுவே உம்மை பிரியாத வரம் ஒன்று வேணும் இயேசுவே உம்மை மறவாத இதயம் ஒன்று போதும் இயேசுவே உம்மை பிரியாத வரம் ஒன்று வேணும் இயேசுவே உம்மை மறவாத இதயம் போதுமே எனக்கு தகுதி இல்லையே ஆனால் நான் உம் பிள்ளையே இதில் மாற்றம் இல்லையே உம் அன்பிற்கு எதிலேயே – 2 உயிரே இயேசுவே உயிரே ராஜனே என் உயிரின் உயிர் ஆனவரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6583
Song ID
yesuvae-ummai-piriyaadha-lyrics-song-chords-ppt
Views
17
Downloads
3
Source
Open