Yesuvae Unga Kirubaiyae Song

Unknown
Lyrics

Lyrics

இயேசுவே உங்க கிருபையே எவ்வளவு பெரியதையா சொல்லவே வார்த்தை இல்லையே எவ்வளவு பெரியதையா துயரங்கள் போக்கி என்னை காத்தீரே துணையாய் என்னோடு இருந்தீரே பாவியை உம் கரத்தில் பொரித்தீரே பாவங்கள் கழுவி என்னை இரட்சித்தீரே அழுகிற வேலையில் என் தாயாக கஷ்ட நேரங்களில் என் தந்தையாக நான் உம்மை தேடி போகவில்ல நீரே என்னை தேடி வந்தீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2024
Song ID
yesuvae-unga-kirubaiyae
Views
6
Downloads
0