Yesuvae Unthan Pinnae Enthan இயேசுவே உந்தன் பின்னே எந்தன்
இயேசுவே உந்தன் பின்னே எந்தன்
Lyrics
இயேசுவே உந்தன் பின்னே
எந்தன் சிலுவை எடுத்து
இன்றைய வந்திடுவான்
இன்னும் கிருபை தாரும்
1. நான் செல்லும் இந்த பாதை
நீர் சென்ற பாதையே
நடக்க பெலனில்லையே
இன்னும் கிருபை தாரும்
2. நீரே எந்தன் வாஞ்சை
வேறில்லை இந்த உலகில்
தந்தேன் என்னை முற்றும்
காப்பீரே கடைசி மட்டும்
3. உந்தன் சாயல் என்றும்
வாழற வேண்டும்
உந்தன் சேவையை
செய்து முடித்திடுவேன்
Details
- Numeric ID
- 5703
- Song ID
- yesuvae-unthan-pinnae-enthan-lyrics-song-chords-ppt
- Views
- 6
- Downloads
- 0
- Source
- Open