Yesuvae Unthan Varthaiyaal …

இயேசுவே உந்தன் வார்த்தையால்
Unknown
PPT
Lyrics

Lyrics

இயேசுவே உந்தன் வார்த்தையால் வாழ்வு வளம் பெறுமே நாளுமே அன்புப் பாதையில் கால்கள் நடந்திடுமே தேவனே உந்தன் பார்வையால் என் உள்ளம் மலர்ந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே தீமைகள் தகர்ந்தொழிந்திடும் உன் வார்த்தை வலிமையிலே பகைமையும் சுய நலங்களும் இங்கு வீழ்ந்து ஒழிந்திடுமே நீதியும் அன்பின் மேன்மையும் பொங்கி நிறைந்திடுமே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுமே. நன்மையில் இனி நிலைபெறும் என் சொல்லும் செயல்களுமே நம்பிடும் மக்கள் அனைவரும் ஒன்றாகும் நிலைவருமே இன்றெழும் புது விந்தைகள் உன்னைப் புகழ்ந்திடுதே இயேசுவே என் தெய்வமே உன் வார்த்தை ஒளிர்ந்திடுதே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5704
Song ID
yesuvae-unthan-varthaiyaal-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open